கண்மூடித்தனமாக பணம் அச்சிடுவதால் ஏற்படப் போகும் விளைவு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
money
printed
ruwan wejewardena
By Jaso
பொருளாதார நெருக்கடியை மறைக்க கண்மூடித்தனமாக பணம் அச்சிடப்பட்டால், ஒரு பாண் வாங்க கூட ஒரு சக்கர நாற்காலியில் இருந்து பணம் எடுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.
நாட்டின் பிரச்சினைகளை நிர்வகிக்க முறையான வேலைத்திட்டம் இல்லாததால் நாட்டின் உதவியற்ற மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் அவர்கூறினார்.
ராஜபக்ஷ குடும்பம் பிச்சை எடுக்க வைத்த நாட்டை நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரே வழி ஐக்கிய தேசிய கட்சியே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி