தனியார் மயமாகவுள்ள அரச பால்மா நிறுவனம் : உபகரணங்களை திருடும் ஊழியர்கள்
Sri Lanka
Milk
By Sumithiran
மில்கோ இன்ஸ்டிடியூட் மற்றும் நஷனல் போஸ்ட் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் போர்ட் ஆகியவை தனியார் மயமாக்கப்படுவதாக வெளியான தகவல்களால், அதன் ஊழியர்கள் சிலர் உபகரணங்களை திருடிச் செல்வது அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் விளக்குகள் உள்ளிட்ட சில உபகரணங்களை தொழிலாளர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
உயர் அதிகாரிகளால் கூட
உயர் அதிகாரிகளால் கூட இதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிறுவனங்களை இந்தியாவின்அமுல் பால் நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து இந்த நாட்களில் ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்