எட்டு இலட்சம் முச்சக்கரவண்டி சாரதிகளின் குடும்பங்கள் நிர்க்கதியில்
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Sumithiran
எரிபொருள் அளவு போதாது
இந்த நிலைமையை அரசாங்கத்திற்கு எவ்வளவு தூரம் விளக்கிச் சொன்னாலும் எந்தப் பயனும் இல்லை எனவும் அதனால் அதிகளவான முச்சக்கரவண்டி சாரதிகள் வேலையிழந்துள்ளதாகவும் அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார்.
எட்டு இலட்சம் பேர் நிர்க்கதி
எரிபொருள் பற்றாக்குறை அதனாலேற்பட்ட தொழில் இழப்பால் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சாரதிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை எனவும் இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களே கைகொடுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 17 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி