திடீரென இடிந்து வீழ்ந்தது தங்கச் சுரங்கம் - 20 பேர் தொடர்பில் கடும் அச்சம்

Gold smuggling Indonesia
By Sumithiran Sep 17, 2022 11:09 PM GMT
Report

 இடிந்து வீழ்ந்தது தங்கச் சுரங்கம்

தங்கம் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது. அதுவும் தங்கச் சுரங்கம் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்படி ஒரு தங்கச் சுரங்கத்தை தோண்ட முற்பட்ட 20 பேரின் நிலை தொடர்பில் தெரியாது கதறுகின்றனர் குடும்பத்தினர்.

இப்படி ஒரு சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. ஆம் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்த 20 பேர் தொடர்பில் தகவல் எதுவும் தெரியவரவில்லை. எனினும் அவர்களை மீட்கும் பணி தீவிரம் பெற்றுள்ளது.

 சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணி

இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் தங்கச்சுரங்கங்கள் உள்ளன. இதில் சில சுரங்கங்களில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

திடீரென இடிந்து வீழ்ந்தது தங்கச் சுரங்கம் - 20 பேர் தொடர்பில் கடும் அச்சம் | The Gold Mine Collapsed Suddenly

இந்த நிலையில், இந்தோனேசியாவில் மேற்கு கலிமந்தன் மாகாணம் பென்ங்கயங் மாவட்டம் கினண்டி கிராமத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு 20 பேர் தங்கம் வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

20 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதில், சுரங்கத்தில் இருந்த 20 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் தொடர்பு குறைவான பகுதி என்பதால் இந்த விபத்து குறித்து அதிகாரிகளுக்கு நேற்று இரவு தெரியவந்துள்ளது.

திடீரென இடிந்து வீழ்ந்தது தங்கச் சுரங்கம் - 20 பேர் தொடர்பில் கடும் அச்சம் | The Gold Mine Collapsed Suddenly

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் மண்ணுக்குள் புதைந்த 20 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011