யாழில் லாப்ஸ் எரிவாயு விநியோக வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

Sri Lanka LAUGFS Gas PLC Laugfs Gas Price
By Shalini Balachandran Dec 02, 2024 02:35 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

புதிய இணைப்பு

யாழில் (Jaffna) கடந்த ஒரு மாத காலமாக லாஃப் எரிவாயு முற்றாக இல்லாத நிலையில் நேற்று விநியோகம் இடம்பெறுவதனால் மக்கள் அலைமோதியாதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் யாழ். பருத்தித்துறை வியாபார நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயு விநியோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்குவதற்கு லாஃப் எரிவாயு நிறுவனம் தலையிடத் தவறினால் அரசாங்கம், உரிய தீர்மானத்தை எடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழில் லாப்ஸ் எரிவாயு விநியோக வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் | The Gov Publicly Warned The Laughing Gas Company

குறித்த எச்சரிக்கையை வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) விடுத்துள்ளார்.

இதனுடன், லிட்ரோ கேஸ் மூலம் வழங்கப்படும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணியின் எளிமை : வைரலாகும் படம்

பிரதமர் ஹரிணியின் எளிமை : வைரலாகும் படம்

எரிவாயு நிறுவனம்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் செயற்படுகின்றன.

யாழில் லாப்ஸ் எரிவாயு விநியோக வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் | The Gov Publicly Warned The Laughing Gas Company

லிட்ரோ எரிவாயுவிற்கு தற்போது தட்டுப்பாடு இல்லாத போது, லாஃப் எரிவாயுவுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டதற்கான காரணங்களை அந்த நிறுவனம் விளக்க வேண்டும்.

யாழில் லாப்ஸ் எரிவாயு விநியோக வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் | The Gov Publicly Warned The Laughing Gas Company

இந்தநிலையில், லாஃப் நிறுவனம், எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டியேற்படும்.

லிட்ரோ எரிவாயு கையிருப்பு போதுமானதாக இருப்பதால், லாப் எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண எரிவாயு கொள்கலன்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலை : அரசாங்க அதிபருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு

தொடரும் சீரற்ற காலநிலை : அரசாங்க அதிபருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு

தென் கொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த சீன - ரஷ்ய இராணுவ விமானங்கள்

தென் கொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த சீன - ரஷ்ய இராணுவ விமானங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025