ஆளும் கட்சியின் புது வியூகம்: மகிந்த தலைமையில் ஆட்சி அதிகாரம்
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
By Kiruththikan
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுப்பதற்கான பிரேரணையொன்று நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் அதற்கு வலுவாக முகம்கொடுக்க வேண்டுமெனவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கம் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் இந்தக் கூட்டத்தில் ஏக மனதாக முடிவெடுக்கபட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி