அரசாங்கம் பதவி விலகவேண்டும் -அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்
resign
govermant
vithura wikramanayake
By Sumithiran
மக்களின் விதியை அவர்களே தீர்மானித்துக்கொள்ள உதவி செய்ய இயலாத அரசாங்கம் பதவி விலகவேண்டுமென அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டு மக்கள் மரண பயத்தில் உள்ளனர். அவர்கள் உயிர் பாதுகாப்பை கோரி நிற்கின்றனர். " மக்கள் கேட்பது வாழ்க்கை. மக்கள் மரண பயத்தில் உள்ளனர். ஏன் நாம் அவர்களை மீண்டும் மீண்டும் மரண பயத்தை நோக்கி தள்ள வேண்டும்?
மக்களின் விதியை அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதனை தீர்மானித்துக் கொள்ள உதவி செய்யாத அரசாங்கம் இருந்தால் அந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி