மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? அப்போ உங்களுக்காக தான் இந்த பதிவு..!

Healthy Food Recipes Water
By Kathirpriya Aug 12, 2023 09:35 AM GMT
Report

நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான வேலைகளில் ஈடுபடுகிறோம்.

நமது கடமைகளில் நாம் எவ்வாறு சரியாக இருக்க வேண்டும் என கருதுகிறோமோ அப்படித்தான் நமது உணவு முறைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நமக்கு பசிக்கும் போது உணவு உட்கொண்டால் போதும் என்று நினைப்பது தவறு.

சரியான நேரத்திற்கு

மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? அப்போ உங்களுக்காக தான் இந்த பதிவு..! | The Habit Of Eating Lunch Late Then This For You

காலை, மதியம், இரவு என்று 3 வேளையும் சரியான நேரத்திற்கு உணவினை உட்கொள்ள வேண்டும். நாம் உணவு உட்கொள்வதில் கவனம் செலுத்தாமல், தாமதமாக உணவு உட்கொள்ளுவது நமது உடலில் பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக ஆரோக்கியமான மற்றும் சத்தான மதிய உணவை உட்கொள்வது முக்கியமானது. இது நாள் முழுவதும் நீங்கள் செய்யும் செயல்களுக்கு ஆற்றலை வழங்க உதவுகிறது.

பலர் தங்களது வேலைப்பளு காரணமாக நேரம் தாமதமாக சாப்பிடுகிறார்கள் அல்லது முற்றிலும் தவிர்க்கிறார்கள்.

தலைவலி, வாயுப் பிரச்சனையை

மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? அப்போ உங்களுக்காக தான் இந்த பதிவு..! | The Habit Of Eating Lunch Late Then This For You

சரியான நேரத்தில் மதிய உணவு சாப்பிடாதது பெரும்பாலும் தலைவலி, வாயு பிரச்சனையை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில், மதிய உணவு சாப்பிடுவதற்கு உகந்த நேரம் காலை 11 முதல் 1 மணி வரை என்று கூறுகிறார்ள்.

இந்த உரிய நேரத்திற்குள் மதிய உணவை உட்கொள்ள தவறும் பட்சத்தில் உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அந்தப் பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

அமிலத்தின் செறிவை 

மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? அப்போ உங்களுக்காக தான் இந்த பதிவு..! | The Habit Of Eating Lunch Late Then This For You

மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் தண்ணீரை மெதுவாக அருந்துமாறு பரிந்துரைக்கிறார்கள்.

அதிகளவு நீரை அருந்துவது உடல் சோர்வைக் குறைப்பது மாத்திரமல்லாமல் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தின் செறிவை குறைத்து சமிபாட்டுத் தொகுதியில் ஏற்படக்கூடிய கோளாறுகளை குறைக்கவும் உதவுகிறது.

இப்போதுள்ள இந்த வெப்பமான காலப்பகுதியில் அதிகளவு நீர் அருந்துவது உடற் சூட்டைக் குறைத்து உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவுகிறது.

பழங்களை சாப்பிடுவதனால்

மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? அப்போ உங்களுக்காக தான் இந்த பதிவு..! | The Habit Of Eating Lunch Late Then This For You

மதிய உணவு சாப்பிட்ட பின், வாழைப்பழம், பப்பாளி, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம். உங்களிடம் பழம் இல்லையென்றால், சில பேரீச்சம்பழங்களையும் சாப்பிடலாம்.

பழங்களை சாப்பிடுவதனால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் கனியுப்புக்கள் கிடைப்பதனால் தாமதமாக மதிய உணவை உட்கொள்வதனால் உருவாகும் பிரச்சனைகளை குறைக்க முடியும்.

வெல்லம் சாப்பிடலாம்

மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? அப்போ உங்களுக்காக தான் இந்த பதிவு..! | The Habit Of Eating Lunch Late Then This For You

தாமதமான மதிய உணவை சாப்பிட்டால், சாப்பிட்ட பின் சிறிது வெல்லம் சாப்பிடலாம் என பரிந்துரைக்கிறார்கள்.

தேவையற்ற தலைவலி, வாயு மற்றும் அமிலத்தன்மையைத் தடுக்க இந்த வழிமுறைகள் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்படும் போது மருத்துவர்களை அணுகுவது நல்லது.

அதே சமயம் நாம் உணவில் கவனம் செலுத்தி தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்த்து, சரியான நேரத்திற்கு சாப்பிட முயற்சி செய்வது சிறந்தது.  

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025