மட்டக்களப்பு சிறை கைதிகளின் மனிதநேயம்: வெள்ள நிவாரணமாக வழக்கப்பட்ட உணவுகள்
Batticaloa
Eastern Province
By Independent Writer
நாட்டில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 2 நாட்களுக்கான ஒருவேளை உணவை நன்கொடையாக கையளித்துள்ளனர்.
2 நாட்களுக்கான ஒருவேளை உணவை தவிர்த்து நாட்டில் இடம்பெற்று வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவை வழங்கியுள்ளனர்.
நன்கொடையில் 325 கிலோ அரிசி , 100 கிலோ சோயா, 50 கிலோ சீனி , 50கிலோ பருப்பு, 52 leeter தேங்காய் பால், தேயிலை 6 கிலோ மற்றும் பிற பொருட்கள் அடங்கும்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி