உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை

Death Sri Lanka Air Force Floods In Sri Lanka Flood
By Independent Writer Dec 05, 2025 05:24 AM GMT
Report

லுணுவில பாலத்திற்கு அருகில் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்கம் செய்திருந்தால், தீப்பிடித்து வெடித்திருக்கலாம் என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் குரூப் கேப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த சந்தர்ப்பத்தில் லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களை குறை கூற முடியாது என்றும் விமானப்படை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர்,  (30.11.2025) பிற்பகல் லுணுவில பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

உயிர் தியாகம் செய்த விமானியின் உடலுக்கு அரசியல் தலைமைகள் அஞ்சலி !

உயிர் தியாகம் செய்த விமானியின் உடலுக்கு அரசியல் தலைமைகள் அஞ்சலி !

சாலையில் தரையிறங்க முயற்சிக்கவில்லை 

சம்பவம் குறித்து இலங்கை விமானப்படை உள்ளக  விசாரணைகளை நடத்தி வருகிறது.   

உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை | Pilot Dies In Wennappuwa Helicopter Crash

ஹெலிகொப்டரை வீதியில் தரையிறங்க முயற்சிக்கவில்லை என்றும் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட பிறகு மேல் கிளம்புவதற்கு சிரமம் ஏற்பட்டதாகவும்'அவர் குறிப்பிட்டுள்ளார்.    

உலகத் தமிழ் அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

உலகத் தமிழ் அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

வேறு வழியிருக்கவில்லை 

ஹெலிகொப்டரை மேல்நோக்கி பறக்க விட முடியாமல் விமானியின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், ஜின் கங்கையின் நீரில் ஹெலிகொப்டரை தரையிறக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் விமானப்படை செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.

உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை | Pilot Dies In Wennappuwa Helicopter Crash

ஆபத்து இருந்த போதிலும், இது உடன் எடுக்கப்பட்ட செயற்பாடாகும், வேறு வழியிருக்கவில்லை என எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

மேலும் சேதமடைந்த பெல் 212 ஹெலிகொப்டரை 24 மணி நேரத்திற்குள் ஆற்றில் இருந்து வெளியே எடுக்க உள்ளூர்வாசிகள் வழங்கிய உதவியை விமானப்படை செய்தித் தொடர்பாளர் பாராட்டியுள்ளார்.

புலம்பெயர் மக்களிடம் அநுர அரசின் அவசர கோரிக்கை

புலம்பெயர் மக்களிடம் அநுர அரசின் அவசர கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016