ஈரான் சிறையிலிருந்து இரகசியமாக சென்ற கடிதம்
Iran
Prison
By Sumithiran
a year ago
வெளிநாட்டு ஊடக தகவல்களின்படி, 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய ஆர்வலர் நர்கெஸ் முகமதி, அமைதிப் பரிசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையிலிருந்து நோபல் குழுவுக்கு இரகசியமாக கடிதம் அனுப்பியுள்ளார்.
51 வயதான முகமதி, ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனித உரிமை ஆர்வலர் ஆவார். அவருக்கு ஒக்டோபர் 6ஆம் திகதி அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் குழு அறிவித்திருந்தது.
31 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பெண்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியதற்காக நர்கீஸ் முகமதி 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி