இராணுவ தாங்கியை ஓட்டிய வடகொரிய தலைவரால் பரபரப்பு
North Korea
Kim Jong Un
By Sumithiran
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்இராணுவ தாங்கியை ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய இராணுவம் என்ற இந்த போர் தாங்கி அவர்களின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இது நவீன தாங்கி என்று கூறப்படுகிறது.
இராணுவ பயிற்சியின் போது
தலைவர் கிம் ஜாங் உன் இராணுவ பயிற்சியின் போது அந்த தாங்கியை ஓட்டினார்.
புதிய தாங்கியின் தாக்குதல் திறன் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி