ஆளும் பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த பாரிய தோல்வி
election
defeat
slpp
By Sumithiran
குளியாப்பிட்டிய ஹொரொம்பாவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு பெற்ற குழு 70 வாக்குகளையும் எதிர் குழு 700 வாக்குகளையும் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பண்ணாரிய ஹேரத் கூட்டுறவுத் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ஏனைய குழுக்கள் போட்டியிட்டு 70 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி