நாட்டில் ஏற்பட்டுள்ள விலையின் அதிசயம்! மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் அரசாங்கம்
Price
People
SriLanka
Babys
Momens
By Chanakyan
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
2021ஆம் ஆண்டின தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையானது தற்போது பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி இவ்வருட அரையாண்டு காலப்பகுதிக்குள் இரண்டு மற்றம் மூன்று தடவைகள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளின் உணவுப் பொருட்கள், பெண்களுக்கான பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளே இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் தொடர்பின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.














1ம் ஆண்டு நினைவஞ்சலி