நுவரெலியாவில் நிரம்பிவழியும் எம்.பியின் பங்களா
Sinhala and Tamil New Year
Nuwara Eliya
By Sumithiran
நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பங்களாவில் உள்ள அனைத்து அறைகளும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்தாண்டை நுவரெலியாவில் கழிக்கவுள்ளனர்.
எம்.பி.க்களுக்கு புத்தாண்டின் போது நீண்ட விடுமுறை
எம்.பி.க்களுக்கு புத்தாண்டின் போது நீண்ட விடுமுறை கிடைத்துள்ள நிலையில், நாடாளுமன்றம் வரும் 24ம் திகதியே மீண்டும் தொடங்கவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்