யாழ். ஊடக அமையத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Oct 22, 2023 05:48 PM GMT
Report

யாழ் .ஊடக அமையத்தின் 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமைய பொதுக்கூட்டமானது இன்று(21) 3 மணியளவில் நடைபெற்றது.

யாழ். ஊடக அமையமானது, 10 ஆண்டுகளை கடந்து 11ஆவது ஆண்டில் கால் பதித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு | The New Jaffna Media Organization Management

பாகிஸ்தானுக்கு வருமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு

பாகிஸ்தானுக்கு வருமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு

 புதிய தலைவராக 

இதன்போது தலைவர் உரை, செயலாளர் உரை, பொருளாளர் கணக்கறிக்கை வாசித்தல் என்பன இடம்பெற்றது.

புதிய நிர்வாகத் தெரிவு யாழ். ஊடக அமைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் குமாரசாமி செல்வகுமார் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

யாழ். ஊடக அமையத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு | The New Jaffna Media Organization Management

நிர்வாக சபை உறுப்பினர்கள்

செயலாளராக சி.நிதர்சனும் பொருளாளராக க.கம்சனனும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, உப தலைவர் , உப செயலாளர் தெரிவு அடுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

எங்கு போனாலும் பிரச்சினை! முன்னாள் போராளியின் இன்றைய நிலை

எங்கு போனாலும் பிரச்சினை! முன்னாள் போராளியின் இன்றைய நிலை

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்