நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த காவல்துறையினர் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

Tamils Jaffna Sri Lanka Politician
By Shalini Balachandran Dec 23, 2024 11:15 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் கொண்டு சென்ற பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது, அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (22) மாலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த காவல்துறை உத்தியோகத்தர் கொண்டுவந்த பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகம் தெரிவித்து குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் வைத்து, கடந்த பல நாட்களாக கால்நடைகளை பறிகொடுத்த இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் பரிசோதனை செய்தபோது இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து,  குறித்த காவல்துறையினர் பொதியும் குறிகாட்டுவானில் கடற்படையினரின் உதவியுடன் தடுத்து வைத்துவிட்டு யாழ். அரச அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் இது தொடர்பாக வேலணை பிரதேச செயலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

சுமந்திரன் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் புலம்பெயர் தமிழர்கள்

சுமந்திரன் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் புலம்பெயர் தமிழர்கள்

கைப்பற்றப்பட்ட இறைச்சி

இதனடிப்படையில் ஊர்காவற்றுறை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறிகாட்டுவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் நெடுந்தீவில் ஆடு காணாமல் போன இளைஞரிடம் முறைப்பாட்டினை பெற்றதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சியினை ஆட்டிறைச்சியா மாட்டிறைச்சியா என ஆய்வு செய்தபின்னர் நாளையதினம் (23)  தகவல் வழங்குவதாக தெரிவித்ததுடன் குறித்த இளைஞர்களை செல்லுமாறு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவருகிறது.

நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த காவல்துறையினர் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள் | The Police Came With Meat From Jaffna

சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர், கடையில் மாட்டு இறைச்சியை வாங்கிய பற்றுச்சீட்டினை தனது கைவசம் வைத்திருந்தார்.

இந்தநிலையில், இறைச்சியை வாங்கிய பின்னர் அவர் விடுமுறையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் இடமாற்றம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வட்டுக்கோட்டை வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் இடமாற்றம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் : அரச்சுனாவின் அதிரடி நடவடிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் : அரச்சுனாவின் அதிரடி நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், Cergy, France, Champigny-Sur-Marne, France

17 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

23 Dec, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

24 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, கோண்டாவில், Tooting, United Kingdom

24 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
மரண அறிவித்தல்

மாதகல், கொழும்பு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொக்குவில் கிழக்கு

22 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சரவணை, கொழும்பு, வவுனியா, Toronto, Canada

23 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சந்தோப்பு, Paris, France

22 Dec, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Sangarathai, கொழும்பு

22 Dec, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, வைரவபுளியங்குளம்

22 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருக்கேதீஸ்வரம், வவுனியா

22 Dec, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம்

22 Dec, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் மேற்கு, யாழ்ப்பாணம்

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, கரணவாய் வடக்கு

21 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Scarborough, Canada

19 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுடை, London, United Kingdom

21 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, சரவணை, இத்தாலி, Italy

16 Dec, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008