வட்டுக்கோட்டை வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் இடமாற்றம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Jaffna National Health Service National People's Power - NPP Sri Bavanandarajah
By Sathangani Dec 23, 2024 10:44 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜாவுக்கும் (Sri Bavanandarajah) நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் மற்றும் சமூகமட்ட அமைப்பினருக்கும் இடையே குறித்த கலந்துரையாடல் இன்று (23) வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது மக்கள் தெரிவித்ததாவது, “குறித்த வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலை தரத்தில் காணப்படுன்றது. ஆனால் அதற்குரிய ஆளணி வசதிகள் காணப்படுவதில்லை. இருப்பினும் கட்டட வசதிகள் தாராளமாக உள்ளன.

தேசிய அருங்கலைகள் பேரவையின் புதிய தலைவராக ஆயிஷா விக்ரமசிங்க

தேசிய அருங்கலைகள் பேரவையின் புதிய தலைவராக ஆயிஷா விக்ரமசிங்க

24 மணிநேர மருத்துவ வசதி

கடந்த காலங்களில் 24 மணிநேர மருத்துவ வசதிகளும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பின்னர் அவை இடைநிறுத்தப்பட்டன. இருப்பினும் தற்போது கடமையில் இருக்கின்ற பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் முயற்சியாலேயே மீண்டும் நோயாளர் விடுதி இயக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டை வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் இடமாற்றம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Transfer Of The Officer In Charge Vaddukoddai Hos

இந்த வைத்தியசாலையை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். 24 மணிநேர மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கும் செல்ல வேண்டி ஏற்படுகிறது.

அந்த வைத்தியசாலைகளில் விடுதிகளில் கட்டில் தட்டுப்பாடுகள், இடவசதி பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் எங்களது வைத்தியசாலையில் 24 மணிநேர மருத்துவ சேவையை ஆரம்பித்தால் மக்கள் அலைச்சல் இல்லாமல் இங்கேயே சேவையை பெற முடியும். அத்துடன் அந்த வைத்தியசாலைகளுக்கும் வேலைச்சுமை குறையும்.

பாகிஸ்தானில் மீண்டும் வெடித்த வன்முறை : பயங்கரவாதிகளின் தாக்குதலில் 16 பேர் பலி!

பாகிஸ்தானில் மீண்டும் வெடித்த வன்முறை : பயங்கரவாதிகளின் தாக்குதலில் 16 பேர் பலி!

மகஜர் கையளிப்பு  

புதிதாக பதவியேற்றுள்ள பொறுப்பு வைத்திய அதிகாரி எமது வைத்தியசாலைக்கு வருகை தந்து ஒன்றரை வருடங்களே ஆகின்றன. ஆனால் அவர் அந்த காலப்பகுதிக்குள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

இன்னும் சிறிது காலம் அவர் எமது வைத்தியசாலையில் வேலை செய்தால், எமது வைத்தியசாலையின் சேவைகளை முழுமைப்படுத்தி விடுவார். அதன்பின்னர் யார் வைத்திய பொறுப்பதிகாரியாக வந்தாலும் அந்த சேவைகளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

வட்டுக்கோட்டை வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் இடமாற்றம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Transfer Of The Officer In Charge Vaddukoddai Hos

மக்களுக்கு சேவை செய்வதற்கே அனைத்து அரச திணைக்களங்களும், அரச அதிகாரிகளும் உள்ளனர். எனவே மக்களாகிய எமது கோரிக்கைகளை செவிமடுத்து எமது வைத்தியசாலையின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் முகமாக குறித்த வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இடைநிறுத்தி அல்லது தள்ளிப்போட்டு மக்களது நலனிலும் வைத்தியசாலையின் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.

இதேவேளை தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர். மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களது கோரிக்கை தொடர்பாக உரிய தரப்பினருடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுர அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மையினர் : சிறிநேசன் எம்.பி கண்டனம்

அநுர அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மையினர் : சிறிநேசன் எம்.பி கண்டனம்

மேலதிக செய்திகள் - பு.கஜிந்தன் 

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024