உடனடியாக அதிகரிக்கப்பட்ட விலை
Sri Lankan Peoples
Smoking
By Sumithiran
சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வற் வரி அதிகரிப்புடன் சிகரட் ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நான்கு வகைகளின் கீழ் விலை அதிகரிப்பு
அதன்படி, 4 வகைகளின் கீழ் ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5/-, ரூ. 15/-, ரூ. 20/-, மற்றும் ரூ. 25/ என உயர்த்தப்பட்டுள்ளது.
