சந்தையில் உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை

Green Chilli Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Raghav Jun 23, 2025 09:08 AM GMT
Report

பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 1000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 500 தொடக்கம் 600 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் : முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் : முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...

பச்சை மிளகாய் 

இந்தநிலையில், சந்தைகளில் பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 1000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது. 

சந்தையில் உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை | The Price Of Green Chilies In Sri Lanka

பச்சை மிகளகாயின் அறுவடை குறைந்துள்ளதுடன், சந்தை வரத்தும் வெகுவாக குறைந்துள்ளமையின் காரணமாக இவ்வாறு விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தக்காள ஒரு கிலோகிராமின் விலையும் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தக்காளி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 200 ரூபாவாகவும் சில்லறை விலை 500 ரூபாவாகவும் அதிகரித்து காணப்படுகின்றது. 

அதிகாலையில் இடம்பெற்ற கோர கார் விபத்து - சிறுமி உட்பட இருவர் பலி

அதிகாலையில் இடம்பெற்ற கோர கார் விபத்து - சிறுமி உட்பட இருவர் பலி

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : யாழில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : யாழில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

செம்மணியில் புதைக்கப்பட்ட குடும்பங்கள் - தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்திற்கு ஆதரவு

செம்மணியில் புதைக்கப்பட்ட குடும்பங்கள் - தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்திற்கு ஆதரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026