பால்மாவின் விலை சடுதியாக அதிகரித்தது
Dairy Milk
Sri Lanka
Milk Powder Price in Sri Lanka
By Sumithiran
உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர் பால் மா பொதியின் புதிய விலை
975 ரூபாவாக இருந்த 450 கிராம் உள்ளூர் பால் மா பொதியின் புதிய விலை 1150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் லிட்ரோ எரிவாயுவின் விலை ரூபா 200 ஆல் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்