குடிகார பெருமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Drugs
By Jaso
மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிபர் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மக்களிடையே வேகமாக பரவி வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் பாவனை
சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையினால் சுகாதார பிரச்சினைகளும் மக்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |