ஜொகானியின் பின்னால் இந்திய உளவுத்துறை!! வெளிவந்த பரபரப்பு தகவல்
SriLanka
Johanni de Silva
Menike Mage Hitte
By Chanakyan
தற்போது உலக அளவில் பிரபல்யம் அடைந்த ஜொகானி டி சில்வாவின் (Johanni de Silva) “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் பிரபல்யம் அடைந்தமைக்கு இந்தியாவின் உளவுப் பிரிவான றோ அமைப்புதான் காரணம் என பேராசிரியர் நளிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் மீது இந்தியா தற்போது அதிக கவனத்தை செலுத்திவருகின்றது. இதன் ஓரங்கமாக இந்தப் பாடலும் பிரபலமாகியது.
அதற்குப் பின்னால் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.