ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல்

Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka Udaya Gammanpila
By Jaso Jun 22, 2026 10:25 AM GMT
Report

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மல்கம் ரஞ்சித் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய இன்று (22) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் உதய கம்மன்பில இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வணக்கத்திற்குரிய அருட்தந்தை சிறில் காமினியிடம் 10 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

நான்கு முறை பணி நீடிப்பு

 கர்தினால் மல்கம் ரஞ்சித் 2022, நவம்பர் 15 அன்று கொழும்பு பேராயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், அன்று அவருடைய 75வது பிறந்த நாளாக இருந்திருக்கும்.

ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல் | The Real Beneficiary Easter Attacks Is Cardinal

ஆனால், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் சக்திவாய்ந்த குழுக்கள் இருப்பதாகவும், அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு தான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றும் கர்தினால் வத்திக்கானுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், கர்தினால் ஏற்கனவே நான்கு முறை பணி நீடிப்புகளையோ அல்லது மேலதிக பதவி உயர்வுகளையோ பெற்றுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான பயனாளி

எனவே, திரும்பிப் பார்க்கையில், ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான பயனாளி கர்தினால்தான். பயனாளி குற்றவாளிதான் என்ற சதிக் கோட்பாட்டை நீங்கள் நம்பினால், அருட்தந்தை சிறில் காமினி அவர்களே, ஈஸ்டர் தாக்குதல்களுக்கான பொறுப்பை அதன் உண்மையான பயனாளியான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் மீது ஏன் சுமத்தக் கூடாது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல் | The Real Beneficiary Easter Attacks Is Cardinal

மகிந்தவின் மகனின் கடற்படை வழக்கு! விசாரணையை தவிர்த்த கடற்படை தளபதி

மகிந்தவின் மகனின் கடற்படை வழக்கு! விசாரணையை தவிர்த்த கடற்படை தளபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்