‘போராட்டம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
IBC Tamil
Baskaran Kandiah
By Jaso
தயாரிப்பாளர் ,தொழிலதிபர், IBC கந்தையா பாஸ்கரன் தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசன் இசையில், பொத்துவில் அஸ்மின் ‘போராட்டம்’ திரைப்படத்திற்காக எழுதிய இரண்டாவது சிங்கிள் –“முட்டக்கண்ணு” பாடல் தற்போது வெளியாகியுள்ளது
இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டு வைத்தார். பாடலை டேயாஸ் அக்சலா இணைந்து இனிதாக பாடியுள்ளனர்.