நிலைமை மிகவும் மோசமாக உள்ளது - எச்சரிக்கிறார் சவேந்திர சில்வா
Corona
Shavendra Silva
Army
People
SriLanka
By Chanakyan
நாட்டில் நேற்று இரவு 10 மணி முதல் பத்து நாட்களுக்கு அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கை தவறாக பயன்படுத்த வேண்டாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இ்ன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி