எதிரிகளை எச்சரிக்கும் ரஷ்யாவின் போர் காவலன்..!
ஒரே நேரத்தில் இரண்டு டாங்கிகளை அழித்து ka-52 டபிள் கில் என்று சொல்லப்படும் சாதனை செய்துள்ளது.
இதுவே உக்ரைனின் எமனாகவும் ரஷ்யாவின் போர் காவலனாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த ka-52 டாங்கிகளின் ஓட்டுநர்கள் (பைலட்கள்) ஒவ்வொரு முறையும் போர்க்களத்துக்கு செல்லும் போது இவ்வாறு ஏழுதி வைத்து செல்வார்களாம் i m your karma இது எதிரிகளை எச்சரிக்கும் வாசகமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
ஆரம்பத்தில் ka -52 ஐ அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட இதனை தயாரிக்க ரஷ்யா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அது சரியான ஒரு நடைமுறைக்கு வரவில்லை.
இதன் காரணமாக ரஷ்யாவும இஸ்ரேலும் இணைந்து kamov நிறுவனம் ஊடாக 1980 ka -52 5வது முன்மாதிரியை உருவாக்கினார்கள்.
குறித்த ka -52 ஜூன்.17 .1982 இல் தான் வடிவமைக்கப்பட்டது. அப்போது அது பெற்றபெயர் black shark இதனை டிசம்பர்,14,1987 அன்று முதலாவது ஒத்திகை ஓட்டம் செய்தது.
இதற்கு அன்றே நேட்டோ வைத்த பெயர் “Hokum -A “ ஆனாலும் இதற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழலில் mi 28 உற்பத்தி வரிசையில் சோவியத் ரஷ்யா பல மடங்கு இலாபம் பார்த்தது.
ஆனாலும் ரஷ்யாவுக்கு ka -52 தொடர்பில் பெரும் வாஞ்சை இருந்தது. அப்போது துருக்கிக்கு ரஷ்யாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று வந்தது
A -129 உலங்குவானூர்தி
(1997) அதில் ka -50யை முதற்கட்டமாக எனக்கு ஒரு ஆயுதம் செய்து தா என erdogan கேட்க அனைத்தும் தயாரான நிலையில் தம் நஷ்டத்தால் ஒப்பந்தத்தை இரத்து செய்தது ரஷ்யா.
இதை விடுத்து இத்தாலியன் A -129 உலங்குவானூர்தி வாங்குகிறேன் என 2007 இல் நடவடிக்கைளை முன்னெடுத்து ரஷ்யா.
இந்நிலையில் israel aircraf t industries இணைந்து 2 இருக்கைகள், ஆறு ஏவுகணை பொருத்த கூடிய வண்ணம் ka -52 Alligator உலங்குவானூர்தியை தயார் செய்கின்றனர்.
இங்குதான் Torzhok (டோரலோக்)குக்கு 3 முற்பதிவுகள் கிடைக்கின்றது . இவை யாவும் இப்படி இருக்க ரஷ்யா air force தமது படையில் 140 ka -52 s என்பதை 2011 சேர்க்கின்றனர்.
இதுவும் போதாது என்று 2018 ka -52 m ராக ஆயுத்தையும் உக்ரைன் யுத்தத்துக்கு பயன்படுத்தப்படுகிறது
