23 வது நாளாகவும் தொடரும் போராட்டம்: அசையாத அரச தரப்பு
Go Home Gota
Sri Lanka Politician
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23 ஆவது நாளாகவும் முன்னேடுக்கப்படுகின்றது ,
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
இருப்பினும் இன்று வரை போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் பொருட்படுத்தது செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி