அரசாங்கத்தின் செயற்பாட்டினால் மூன்றாவது அலை! பகிரங்கக் குற்றச்சாட்டு
Corona
People
Sajith Premadasa
SriLanka
By Chanakyan
கடந்த சில வாரங்களில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் நோய் தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அவசர பிரச்சினை என்பதால், உறுதியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி