நீதிமன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் மாயம் - தீவிர விசாரணையில் காவல்துறை..!
Sri Lanka Police
Litro Gas
Sri Lanka Police Investigation
Laugfs Gas Price
By Dharu
குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றின் களஞ்சிய அறையிலிருந்து வழக்குப் பொருட்களான 54 எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய காவல்தறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த எரிவாயு சிலிண்டர்களின் பெறுமதி 4,32,000 ரூபா என காவல்தறையினர் தெரிவித்தனர்.
நீதவான் நீதிமன்றப் பதிவாளரால் குளியாப்பிட்டிய காவல்நிலையத்தில் நேற்று (21) செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்தறையினர்தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர்
இந்த எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்ட சரியான திகதி இன்னும் வெளியாகவிலை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி