தமிழர்கள் தொடர்பில் தேரருக்கு ஏற்பட்ட அச்சம்
Sri Lankan Tamils
Sri Lanka
By Sumithiran
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தமிழர்கள் கைப்பற்ற முயற்சிப்பதாக, போராட்டத்துக்கு அப்பால்பட்ட தேசிய அமைப்பின் தலைவர் பலாங்கொட கஸ்யப்ப தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பிரதேச செயலாளர்களால் போலி ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் அதன் மூலம் குறித்த பகுதிகளில் பலர் அபிவிருத்தி நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்களின் பூர்விக இடங்கள்

இதேவேளை முல்லைத்தீவு குருந்தூர்மலை மற்றும் வவுனியா வெடுக்கு நாறி மலையில் தமிழர்களின் பூர்விக இடங்கள் சிதைக்கப்படுவது யாரால் என்பது தேரர் அறியவில்லையா என கேட்கும் குரல்களும் உள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்