இலங்கையில் ரோஜா மலருக்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
தற்போது ரோஜா சாகுபடிக்கு அதிக கிராக்கி உள்ளதாக மலர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெலிமடை, ஊவா பரணகம, கெப்பிட்டிபொல, பொரலந்த, தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக கோவிட் பாதிப்பு காரணமாக மலர் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர்.
இருப்பினும், ரோஜா சாகுபடிக்குபயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் விலை குறைந்தால், அது தங்களின் பொருளாதார நிலையில் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது பற்றிய மேலதிக தகவல்களையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி