இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : அநுர அதிரடி அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Iran
By Sathangani Mar 03, 2026 10:49 AM GMT
Report

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு இன்று (03) காலை சமுகமளித்த ஜனாதிபதி அங்கு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எதிர்காலத்தில் எரிவாயு மற்றும் எரிபொருளில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

மத்திய கிழக்கு யுத்தம் : சபையில் அரசின் நிலைப்பாட்டை அறிவித்த ஜனாதிபதி அநுர

மத்திய கிழக்கு யுத்தம் : சபையில் அரசின் நிலைப்பாட்டை அறிவித்த ஜனாதிபதி அநுர

எரிபொருள் கையிருப்பு 

அந்த வகையில் 33 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளதுடன் 27 நாட்களுக்கு தேவையான பெட்ரோலும் கையிருப்பில் உள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : அநுர அதிரடி அறிவிப்பு | There Is No Fuel Shortage In Sri Lanka Anura Said

அத்துடன் 49 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும், 44 நாட்களுக்கு தேவையான மசகு எண்ணெயும் கையிருப்பில் உள்ளது” என தெரிவித்தார்.

இதேவேளை ஈரானின் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டாலும், இலங்கைக்கு உடனடியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (02) தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகள் போதிய அளவு எண்ணெய்யை உற்பத்தி செய்வதால், ஈரானின் இழப்பை ஈடுகட்ட முடியும் என குறிப்பிட்ட ரணில் ஈரான் எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தினால், அது பாரிய சிக்கலாக மாறும் என எச்சரித்தார்.

வழமைக்குத் திரும்பியுள்ள எரிபொருள் விநியோகம்...! வெளியான அறிவிப்பு

வழமைக்குத் திரும்பியுள்ள எரிபொருள் விநியோகம்...! வெளியான அறிவிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு : கடற்றொழில் அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு : கடற்றொழில் அமைச்சரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   




ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026