காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா : இதோ இலகுவான ஒரே வழி !

Hair Growth Beauty
By Shalini Balachandran Sep 28, 2024 10:29 PM GMT
Report

முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.

இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.

இந்தநிலையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வழி குறித்து பார்க்கலாம்.

உங்கள் கால்களும் அழகாக தெரிய வேண்டுமா: இதை செய்தால் மட்டும் போதும்!

உங்கள் கால்களும் அழகாக தெரிய வேண்டுமா: இதை செய்தால் மட்டும் போதும்!

தேவையான பொருட்கள்
  1. ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
  2. சூடான தண்ணீர்- 1 கப்

காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா : இதோ இலகுவான ஒரே வழி ! | Thick And Long Hair Growth Oil Home Remedy Tamil

  1. முதலில் ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்.
  2. பின் தலைமுடியில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே வைத்து அடுத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
  3. இது கூந்தலின் பிரகாசத்தையும் மென்மையையும் அதிகரிக்க உதவும்.
  4. ஆலிவ் எண்ணெயின் இயற்கையான நன்மைகளைப் பயன்படுத்தி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்.  

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா: இந்த ஒரு எண்ணெய் போதும்..!

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா: இந்த ஒரு எண்ணெய் போதும்..!


அடர்த்தியான கருமையான புருவங்களை இயற்கையாக பெற வேண்டுமா ! : இலகுவான ஒரே வழி

அடர்த்தியான கருமையான புருவங்களை இயற்கையாக பெற வேண்டுமா ! : இலகுவான ஒரே வழி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024