திலீபனின் நினைவு ஊர்தியை மறித்து படையினர் அடாவடி - நினைவேந்தல் பயணத்துக்கு அச்சுறுத்தல்

Sri Lanka Army Sri Lankan Tamils Mannar
By Vanan Sep 20, 2022 02:25 PM GMT
Report

வாகன ஊர்திப் பவனி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊர்திப் பவனியில் கலந்துகொண்டவர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த வாகனத்தை சோதனையிடுவதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனி இன்று மன்னாரை சென்றடைந்தது.


பொத்துவில் பிரதேசத்திலிருந்து கடந்த 15 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று ஊர்திப் பவனி இன்று ஆறாவது நாளாக நகர்கிறது.

வவுனியா நகர்ப்பகுதி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஊர்திப் பவனி இன்று ஆரம்பமானது. இந்த நிலையில், மன்னார் மடு பகுதியைச் சென்றடைந்த ஊர்திக்கு மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இராணுவத்தால் இடைமறிப்பு

திலீபனின் நினைவு ஊர்தியை மறித்து படையினர் அடாவடி - நினைவேந்தல் பயணத்துக்கு அச்சுறுத்தல் | Thileepan Memorial 2022 Rasaiah Parthipan Rally

இதேவேளை, மன்னார் மடுச் சந்தியிலுள்ள காவலரனில் சிறிலங்கா இராணுவத்தினரால் திலீபனின் ஊர்திப் பவனி இடைமறிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனியை தொடர்சியாக சிறிலங்காவின் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் என். காண்டீபன் ஐ.பி.சி. தமிழுக்கு தெரிவித்தார். 


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி