திரியாய் அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பொங்கல் திருவிழா இன்று
Hinduism
By Vanan
இயக்கச்சி - முகாவில் திரியாய் அம்மன் ஆலய வருடாந்த(2023) திருக்குளிர்த்திப் பொங்கல் திருவிழா இன்று(2) இடம்பெறுகிறது.
இரவு - பகல் தொடர்ந்து விசேட அபிசேக ஆராதனைகளும், காவடி, பாற்சொம்பு, தீச்சட்டி, கரகம், பறவைக் காவடிகள் போன்ற நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றல்களும் அதனைத் தொடர்ந்து நீராகாரமும், மகேஸ்வர பூஜையும் இடம்பெறவுள்ளது.
திருவிழா ஒழுங்குகள்
இன்றைய நாள் பாதுகாப்பு, முதலுதவி, சுகாதாரம் பேணல், குடிநீர் வசதி போன்றவர்கள் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தால் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
விசேட போக்குவரத்து ஒழுங்கு வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தனியார் போக்குவரத்து சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி