திருச்செந்தூர் ஆலய சூரசம்ஹாரம் (நேரலை)
India
By Shadhu Shanker
இந்தியாவின் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று(18 )சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
அங்கு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு கடற்கரையில் சுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ள காட்சி காண இந்த நேரலையை பார்வையிடுங்கள்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி