நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச உற்சவம் (படங்கள்)

Nallur Kailasanathar Kovil Hinduism
By Vanan Feb 05, 2023 12:56 PM GMT
Report

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றது.

திருமஞ்ச உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச உற்சவம் (படங்கள்) | Thirumanja Utsavam At Nallur Kandasamy Temple

இந்த நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச உற்சவம் (படங்கள்) | Thirumanja Utsavam At Nallur Kandasamy Temple

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச உற்சவம் (படங்கள்) | Thirumanja Utsavam At Nallur Kandasamy Temple

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026