இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Narendra Modi India
By Shalini Balachandran Jun 08, 2024 07:57 AM GMT
Report

இலங்கையில் தமிழினத்தின் பிரச்சினைகளை தீர்த்து சுதந்திரமாக தன்னாதிக்க சுயாட்சியோடு தமிழினம் வாழ்வதற்கு இந்தியா (India) உதவ வேண்டும் என அகில இலங்கை (Sri Lanka) இந்துமா மன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு (Narendra Modi) வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரத தேசத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அகில இலங்கை இந்துமா மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்

இலங்கை தமிழர்கள்

ஆத்மீக பலத்தோடும் உயர்ந்த இலட்சியத்தோடும் இடைவிடாத முயற்சியோடும் இந்தியாவை கட்டியெழுப்பும் கட்டியெழுப்புகின்ற இந்திய பிரதமர் மீண்டும் இந்தியாவை ஆளும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார்.

இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Thirumurugan Appeal To Modi

அதேவேளை, நரேந்திர மோடி இலங்கை தமிழர்களை நோக்கி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது தமிழர்களுக்கு பிரச்சினை உண்டு எனவும் அதனை நான் அறிவேன் எனவும் அப் பிரச்சினையை தீர்க்க நான் ஆவலாக உள்ளேன் எனவும் பல தடவைகள்  தெரிவித்துள்ளார்.

எனவே, இம் முறையாவது இந்தியாவின் பிரதமராக தாங்கள் மீண்டும் பதவியேற்கின்ற இந்த வேளையிலே இலங்கையில் தமிழினத்தின் பிரச்சினைகளை தீர்த்து சுமூகமாக சுதந்திரமாக தன்னாதிக்க சுயாட்சியோடு தமிழினம் வாழ்வதற்கு தாங்கள் உதவ வேண்டும்”  என அவர் தெரிவித்துள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்

11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்

கார் மீது தொடருந்து மோதி கோர விபத்து: தந்தை மகள் பலி

கார் மீது தொடருந்து மோதி கோர விபத்து: தந்தை மகள் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026