யாழ் பண்ணை பாலத்தில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியாகிய தகவல்
police
jaffna
navy
fall in the sea
By Sumithiran
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதம் வயது--31 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
யாழ் பண்ணை பாலத்தில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் - கடற்படையினர் தீவிர தேடுதல்
யாழ்ப்பாணம் - தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு 7 மணி தாண்டியும் வீழ்ந்தவரைத் தேடும் பணி தொடர்கிறது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.











1ம் ஆண்டு நினைவஞ்சலி