கடும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இன்று இரவு சந்தியானுக்கு கொடி ஏறியது
jaffna
thondamanaru
sannathy
By Sumithiran
வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்திதியானுக்கு இன்று இரவு 8 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.
தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருடாந்த மகோற்சவ திருவிழாவுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று இரவு சந்நிதியானுக்கு கொடி ஏறியது.
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நுழைவதற்கு அனைத்து இடங்களிலும் வீதித் தடைகள் போடப்பட்டு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ஆலயத்திற்குள் எவரும் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
பிசி ஆர்,அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் அனுமதிக்கப்பட்ட 100 பேருடன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.










1ம் ஆண்டு நினைவஞ்சலி