கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள தகவல்! (காணொளி)
Corona
Vaccine
People
Ministry of Health
SriLanka
Hemantha Herath
Omicron
By Chanakyan
இது வரையில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, இதுவரையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் தாமதமின்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்