நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் - பேராசிரியர்கள்!

Sri Lanka Government Of Sri Lanka Doctors
By Shalini Balachandran Aug 23, 2026 03:56 AM GMT
Report

மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வரிச்சுமை மற்றும் தொழில்சார் சிக்கல்கள் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு 2000 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கோர விபத்து! காவல்துறை அதிகாரிகள் உட்பட எழுவர் பலி

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கோர விபத்து! காவல்துறை அதிகாரிகள் உட்பட எழுவர் பலி

மருத்துவ அதிகாரிகள்

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்டுள்ள தரவுகளின் படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் - பேராசிரியர்கள்! | Thousands Of Professionals Leaving Sri Lanka

மேற்படி தரவுகளின் படி,  2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 1489 நிபுணத்துவ மருத்துவர்கள் (Specialists) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக சுமார் 2,500 மருத்துவர்கள் அரசுச் சேவையைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் இதனால் அரசுக்கு ரூபாய் 1200 கோடிக்கும் அதிகமான (12 பில்லியன் ரூபாய்) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு! மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு! மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

அவசர சிகிச்சை

குறிப்பாக மயக்கவியல், அவசர சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் இதய நோயியல் ஆகிய பிரிவுகளின் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையால் கிராமப்புற மற்றும் பிராந்திய அரசு மருத்துவமனைகளின் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் - பேராசிரியர்கள்! | Thousands Of Professionals Leaving Sri Lanka

இதனுடன் உயர் கல்வி மற்றும் ஆய்வுக் விடுப்பு பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தப்படி மீண்டும் இலங்கை திரும்பாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளதாகப் பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தை மீறி வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்த பேராசிரியர்களிடமிருந்து அரசுக்கும் பல்கலைக்கழக அமைப்பிற்கும் சேர வேண்டிய தொகை ரூபாய் 340 கோடி (3.4 பில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது.

யாழில் கோடிக்கணக்கில் தங்கநகை கொள்ளை - பெண் உள்ளிட்ட மூவர் கைது

யாழில் கோடிக்கணக்கில் தங்கநகை கொள்ளை - பெண் உள்ளிட்ட மூவர் கைது

முக்கியக் காரணங்கள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மற்றும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் 3,10,915 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் - பேராசிரியர்கள்! | Thousands Of Professionals Leaving Sri Lanka

இதில் 76 வீதத்திற்கும் அதிகமானோர் (2,36,900 க்கும் மேற்பட்டோர்) திறன்மிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் (Skilled Professionals) என தெரிவிக்கப்படுகின்றது.

உயர் வாழ்வாதாரச் செலவு, அதிக வருமான வரி, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, பிள்ளைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை (PR) பெறுவது ஆகியவை இந்த மூளைச் சலவைக்கு (Brain Drain) முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகள்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்

அமெரிக்காவின் பொருளாதார தடைகள்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025