காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் போராட்டம்; காவற்துறையினர் குவிப்பு
srilanka
police
protest
galle
By Kiruththikan
கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் இன்று பெருந்திரளான இளைஞர், யுவதிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசியக்கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் அரச தலைவர் செயலகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள மாலை நேர செய்திகளுடன் இணைத்திருங்கள்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி