இலங்கையின் மிகப்பெரிய யானையின் உயிருக்கு அச்சுறுத்தல்

Sri Lanka Law and Order
By Raghav Aug 05, 2025 04:41 AM GMT
Report

இலங்கையின் மிகப்பெரிய யானை என்று கருதப்படும் ‘கவன்திஸ்ஸ"வின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் மிகவும் கம்பீரமான காட்டு யானையாக இருந்த 'சியம்பலங்கமுவ யானை'யின் மரணத்தைத் தொடர்ந்து, 2012 இல் 'கவன்திஸ்ஸ' பெரிய யானையாகப் பெயரிடப்பட்டது.

இருப்பினும், மனித நடவடிக்கைகள் காரணமாக, கலேவெல பகுதியிலிருந்து கல்கமுவ, தப்போவ மற்றும் வில்பத்து வழியாக கவன்திஸ்ஸவின் பாரம்பரிய வருடாந்த இடம்பெயர்வு பாதை இப்போது முற்றிலும் மாற்றம் பெற்றுள்ளன.

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன் - வெளியான விசாரணை அறிக்கை

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன் - வெளியான விசாரணை அறிக்கை

சமீபத்திய துப்பாக்கிச் சூடு

அத்துடன் யானையின் வாழ்விடத்தின் ஒரு பகுதியாக இருந்த பாலுகடவல, மகாகல்கமுவ மற்றும் இகினிமிட்டிய போன்ற நீர்நிலைகள், மனிதர்களால் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. 

இலங்கையின் மிகப்பெரிய யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் | Threat To The Life Of Sri Lanka S Largest Elephant

இதன் விளைவாக, கவன்திஸ்ஸ இப்போது அதன் இயற்கையான வாழ்விடத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக கவன்திஸ்ஸ கல்கமுவ மற்றும் அம்பன்பொல பகுதிகளில் சுற்றித் திரிவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இதற்கிடையில், கவன்திஸ்ஸவின் உடலின் இடது பக்கத்தில் பல காயங்கள் இருப்பதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவனித்துள்ளனர். 

அவை சமீபத்திய துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

அத்துடன் கவன்திஸ்ஸ தலைமையிலான கூட்டத்தைச் சேர்ந்த பல யானைகளும் கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நடமாடுகின்றன. 

கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, கவன்திஸ்ஸ என்ற யானையின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் உள்ளமையை வெளிப்படுத்துகிறது.

செம்மணியில் அலறும் ஆன்மாக்கள்: மறுக்கப்படும் நீதி - தேடும் தரையை ஊடுருவும் ராடர்

செம்மணியில் அலறும் ஆன்மாக்கள்: மறுக்கப்படும் நீதி - தேடும் தரையை ஊடுருவும் ராடர்

சிஐடியிலிருந்து வெளியேறிய ரணிலின் செயலாளர்

சிஐடியிலிருந்து வெளியேறிய ரணிலின் செயலாளர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026