சிறையில் கஸ்ஸப தேரர் வகுக்கும் வியூகம்! அச்சத்தில் மூன்று தேரர்கள்

Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 21, 2026 11:41 AM GMT
Report

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதம் பேசிய கசுன் திலுக்க குலரத்தன என்ற பெயரை கொண்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், சிறையில் இருக்கும் மூன்று தேரர்களை பயமுறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக தெரியவந்தள்ளது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் சட்ட விரோத கட்டுமானங்கள் தொடர்பில் ஒன்றும் அறியாமல் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி வழக்கிலிருந்து விடுபட மூன்று பௌத்த பிக்குகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பலாங்கொடை கஸ்ஸப தேரரின் அச்சுறுத்தலால் சிறையில் உள்ள சம்பந்தப்பட்ட மூன்று தேரர்களும் உதவியற்றவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

15 வயது சிறுமி மாயம்! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

15 வயது சிறுமி மாயம்! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை


கஸ்ஸப தேரரின் நோக்கம்  

குறித்த பிரச்சினையை பௌத்த மக்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் கஸ்ஸப தேரர் செயற்படுவதாகவும், மூன்று பிக்குகள் வழக்கிலிருந்து விடுதலை பெற்றால் தனது நோக்கம் நிறைவேறாமல் போய் விடும் என்பதால் அவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறையில் கஸ்ஸப தேரர் வகுக்கும் வியூகம்! அச்சத்தில் மூன்று தேரர்கள் | Threatened By Kassapa Thera

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐந்து பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக சீரழிவின் மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சமூக சீரழிவின் மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது!

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025