இலங்கையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் : நாளை கையெழுத்தாகும் மூன்று ஒப்பந்தங்கள்

Vijitha Herath Sri Lanka India
By Jaso Sep 08, 2026 04:31 PM GMT
Report

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாளை (09) மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மூன்று ஒப்பந்தங்கள்

இதற்கமைய இலங்கை மற்றும் இந்திய மாணவர் படைப் பிரிவுகளுக்கு இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய பாதுகாப்புக்கல்லூரி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு பீடத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இந்திய அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை இலவசமாக பராமரித்து தருவதற்கான ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களிலேயே நாளை கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இலங்கையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் : நாளை கையெழுத்தாகும் மூன்று ஒப்பந்தங்கள் | Three Agreements With Indian Defense Minister

38 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வந்தடைந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்

38 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வந்தடைந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்

சவுதி மீது கோரத்தாண்டவமாடிய ஹவுதிகள் : ஏவுகணை தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் படுகாயம்

சவுதி மீது கோரத்தாண்டவமாடிய ஹவுதிகள் : ஏவுகணை தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016