படகு பழுதால் இந்தியாவையடைந்த யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள்!(படங்கள்)
Jaffna
Sri Lanka Fisherman
By pavan
இலங்கை கடற்தொழிலாளர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - எழுவைதீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை 9 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மூன்று கடற்தொழிலாளர்களும் மதியம் 2 மணியளவில் இஞ்சின் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணம் மாவட்டம் ஆனைகோட்டை, குருநகர் மற்றும் வல்வட்டிதுறை பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலாளர்களே இவ்வாறு இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி