வெளியானது இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு விபரம்
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Public Utilities Commission of Sri Lanka
By Jaso
தற்போதைய மூன்று மணித்தியால மின்வெட்டை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி ஜூலை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த மின்வெட்டு பகல் மற்றும் இரவு என இரு வேளைகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி