அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

United States of America Death
By Dharu Sep 28, 2026 06:52 PM GMT
Report

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதியில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த கேளிக்கை விடுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த நபர் ஒருவரால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் இப்படியும் சம்பவம் : மூதாட்டியின் காலை தொட்டு வணங்கி நகை கொள்ளையடித்த பெண்

கனடாவில் இப்படியும் சம்பவம் : மூதாட்டியின் காலை தொட்டு வணங்கி நகை கொள்ளையடித்த பெண்

துப்பாக்கி சூட்டிற்கான காரணம் 

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் பலி | Three Killed In A Shooting In The Us

இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து அறிந்த காவல்துறை, விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற நபர் குறித்தும், துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 17 வயது சிறுமிக்கு மீதான அத்துமீறல்! பாதுகாப்பு குறித்து எழும் அதிர்ச்சிக் கேள்வி

டெல்லியில் 17 வயது சிறுமிக்கு மீதான அத்துமீறல்! பாதுகாப்பு குறித்து எழும் அதிர்ச்சிக் கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007